Live Cricket: டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி !பாகிஸ்தான் முதலில் பேட்டிங்12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெற்று வருகிறது .நேற்று தொடங்கி ஜூலை 14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற உள்ளது.