ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரத்தின் காவல் நீட்டிப்புஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் காவலை வருகின்ற 27-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்.