சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை உடைய அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் விடுப்பு....சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு எடுக்க அனுமதி அளித்து தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.