கனமழை : வெள்ளத்தில் அடித்து சென்ற கல்லூரி விடுதியின் சுற்று சுவர் !கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு