மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி.? வழக்கறிஞர் கொடுத்த அப்டேட்.!செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க ஜாமீனில் எந்தவித சட்ட ரீதியிலான தடையுமில்லை என வழக்கறிஞர் இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.