BREAKING :புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா !புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.