திறந்த வெளியில் துப்புவதை தவிர்க்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி!பிரதமர் மோடி தனது நட்டு மக்களுக்கு திறந்த வெளியில் அல்லது பொது இடங்களில் துப்புவதை தவிர்த்து குப்பை தொட்டிகளில் துப்புங்கள் என ஆலோசனை கூறியுள்ளார்.