தீபாவளிக்கு புதிய பரிசாக அமையும் Pulsar NS200!!பஜாஜ் பல்சர் என்எஸ் 200 இளைஞர்கலிடையே பிரபலமாகி உள்ளது. கேடிஎம் டியூக் க்கு அடுத்தபடியாக இது உள்ளது. இந்த பைக் தற்பொழுது புதுப்பிப்புகளைப் பெற்று வருகிறது.