அம்மாவான பிக்பாஸ் புகழ் ரம்யா.! கணவன் மற்றும் குழந்தையுடனான அழகிய புகைப்படம்.! பிக்பாஸ் பிரபலமும், பாடகியுமான என். எஸ். கே. ரம்யா மற்றும் நடிகர் சத்யா தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.