எம்மாடி என்னா அடி! வில்லன் நடிகருக்கு 'பளார்'! இப்படி கூட பாராட்ட தெரிவிக்கலாமோ?லவ் ரெட்டி படத்தின் க்ளைமாக்ஸைப் பார்த்துவிட்டு படத்தில் வில்லத்தனமான நடிப்பில் என்.டி.ராமசாமி நிஜமான வில்லன் போல நடித்து இருந்ததால் பெண் ஒருவர் அவரை தாக்கினார்.