நீட் தேர்வு முறைகேடு உண்மையில்லை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்.!அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். அது மட்டும்