என்னையையும் விஜய்யையும் பாஜக பெத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் – சீமான்!என்னையையும் தம்பி விஜய்யையும் பாஜக பெத்த போது, எங்க அண்ணன் திருமாவளவன் தான் பிரசவம் பாத்தாரு என சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
"தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?" சீமானுக்கு கொலை மிரட்டல்!நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளம் வழியாக கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.