முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் மகள் திடீர் தற்கொலை.! சோகத்தில் தெலுங்கு திரையுலகம்.!மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆர் மகள் உமா மகேஸ்வரி ஹைதிராபாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.