ஜன.29ம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு..!கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜன.29ம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) பிப்.5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.