வட கொரியாவின் புதிய சட்டம்!! அணு ஆயுதங்களை பயன்படுத்த இராணுவத்திற்கு முழு அங்கீகாரம்!!வட கொரிய தலைவர் கிம் ஜாங், தனது நாடு ஒருபோதும் அதன் அணு ஆயுதங்களை கைவிடாது என்று அறிவித்துள்ளார்.