அமெரிக்கா மீது எந்தஒரு அணு ஆயுத தாக்குதல் நடந்தால் அதோடு கிம் ஜோங் உன் ஆட்சி முடிவுக்கு வரும்- அமெரிக்கா.!அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அத்துடன் கிம் ஜோங் உன் ஆட்சி முடிவுக்கு வந்து விடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.