ஆராய்ச்சிப் பணிகளில் ஒத்துழைப்பு அளிக்க தயாரா இருக்கோம் -அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்!அணுசக்தியில் அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது.