ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும்உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பயங்கர பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.