விக்கிரவாண்டி , நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டுவது யார்..?வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!
விக்கிரவாண்டி ,நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகரில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும் , பின்னர் 8.30 மணிக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும்