களத்தில் சேலையோடு மிடுக்காக களமிரங்கி...மட்டையை சுழற்றிய மிதாலி..வைரலாகும் வீடியோஇந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.