2 காவலர்களுக்கு கொரோனா.! நுங்கம்பாக்கம் காவல் நிலையம் மூடல்.!சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலர் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டுள்ள்ளது.