#Hackers:இந்தியாவுக்கு எதிராக சைபர் போருக்கு அழைப்பு விடுத்த ஹேக்கர் குழுக்கள்நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக மலேசியா, இந்தோனேசிய ஹேக்கர்கள் இந்தியாவை நோக்கி இணைய வழி போரைத் தொடங்கியுள்ளனர்.