காதலனுக்கு "லிப் கிஸ்" கொடுத்து..திருமணத்திற்கு ஓகே சொன்ன அமீர்கான் மகள்.... வைரலாகும் அந்த வீடியோ.!பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகள் ஐராவும் சைக்கிளிங் வீரரான நுபுர் ஷிகாரேவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். விரைவில் இவர்கள் திருமணமும்