கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் திடீரென உயிரிழப்பு!கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.