ஓய்வு பெறுவுள்ள நிலையில் கொரோனாவுக்கு பலியான தலைமை செவிலியர்.!ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை செவிலியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயால் உயிரிழந்தார்.