நாளை கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் போராட்டம்.!செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.
நிரந்தர வேலை மற்றும் நியாமான ஊதியம் கேட்டு போராடும் மாதர் சங்கம் ,அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு...!சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கிற செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து DMS வளாகத்திற்குள் சென்ற மாதர் சங்கத்தின் தலைவர்களை சந்திக்க விடாமல்