இது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்காது! சத்துணவு மையங்களை மூட வேண்டாம் – அன்புமணி ராமதாஸ்சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.