#BREAKING: நீதிபதிகள் நியமனம் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்.