வசூலை தாண்டி விருதுகளை குவிக்கும் RRR.! வெளிநாட்டு உயர் விருதை தட்டி தூக்கிய ராஜமௌலி.!நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக எஸ்எஸ் ராஜமௌலி சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார்.