ஸ்கூட்டரில் செல்ல நாயுடன் போட்டோஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.!செல்ல நாயுடனான கீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.