அஜித் அகர்கர் போட்ட முக்கிய கண்டிஷன்...ஒப்புக்கொண்ட விராட் – ரோஹித்!உள்நாட்டு போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும், இல்லையென்றால் தேசிய அணிக்கு தேர்வு கிடைக்காது என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.