நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்த இலங்கை அணி.!113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தத நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
#T20 World Cup 2022: நியூசிலாந்து பௌலர்கள் அபாரம், இலங்கையை எளிதாக வென்றது நியூசிலாந்து.!டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
#T20 World Cup 2022: கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்! நியூசிலாந்து அணி 167 ரன்கள் குவிப்பு.!டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது.
#T20 World Cup 2022: டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்.!டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்.