நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்த இலங்கை அணி.!113 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தத நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.