கோப்பையை வென்ற நியூசிலாந்து மகளிர் அணி..! இந்தியா குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கேப்டன்!உலகக்கோப்பை வெற்றிப்பாதைக்கு இந்தியா எங்களுக்கு ஒரு தோணியை அமைத்துக்கொடுத்துள்ளது என நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார்.
மகளிர் டி20 உலகக்கோப்பை : 'புதிய சாம்பியன்' ...வரலாறு படைத்த நியூஸிலாந்து மகளிர் அணி..!மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் வெற்றிப் பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி.