அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்த நியூஸிலாந்து மகளிர் அணி! இலங்கைக்கு எதிராக அசத்தல் வெற்றி!இன்று நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் வீராங்கனையான ஜார்ஜியா ப்ளிம்மர் அரை சதம் அடித்து அசத்தினார்.