IND vs NZ ODI: இந்தியாவிற்கெதிராக டாம் லேதம் சதம்! நியூசிலாந்து அணி அபார வெற்றி.!இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
#T20 World Cup 2022: நியூசிலாந்து பௌலர்கள் அபாரம், இலங்கையை எளிதாக வென்றது நியூசிலாந்து.!டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
#T20 World Cup 2022: சூப்பர்-12இன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரம்.!டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.