பப்புவா நியூ கினியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை கண்ட நியூஸிலாந்து ..!!டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், பப்புவா நியூ கினி அணியும் மோதியது.