வெற்றி கண்டு என்ன பயன்? உகாண்டாவை எளிதில் வீழ்த்தியது நியூஸிலாந்து..!டி20I: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி எளிமையாக உகாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.