பேருந்து சேவைக்கான தடை ஆகஸ்ட் -31ஆம் தேதி வரை தொடரும்.!தமிழகத்தில் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில், சர்வதேச விமான போக்குவரத்து ஆகியவற்றுக்கு தடை.