Dont Miss It: அக்டோபர் 25 இல் வானில் நிகழவுள்ள அதிசயம் ! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே !அக்டோபர் 25 ஆம் தேதி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு பகுதி சூரிய கிரகணம் தெரியும் என்று வானியல் இயற்பியலாளர் டெபி பிரசாத் துவாரி கூறியுள்ளார்.
அக்.,25-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை..!முன்னெச்சரிக்கை விறுவிறுவடகிழக்கு பருவமழை வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.