"சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ரோஹித் ஃபார்முக்கு வந்தால் வேற மாதிரியான கேப்டனைப் பார்ப்போம்"... சுரேஷ் ரெய்னா நம்பிக்கை.!
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு ரோஹித் ஷர்மா ஃபார்முக்கு வந்தால், அவரிடமிருந்து வேறு மாதிரியான கேப்டனை நாம் காண்போம் என்று ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.