ஒடிசா அருகே வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்...! 5.1 ரிக்டர் அளவு பதிவு..!வங்காள விரிகுடாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.