செங்கல் சூளையில் தினம் 30 ரூபாய் சம்பளத்திற்கு சிக்கிய தொழிலாளர்கள்.! தைரியமாக மீட்டெடுத்த 19 வயது இளம்பெண்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் சிக்கியிருந்த சுமார் 6,750 வெளி மாநில தொழிலாளர்களை, ஒடிஸாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் மானசாவின் தைரியமான