கால்பந்து விளையாட்டின் போது பரிதாபம் – மின்னல் விழுந்து 2 பேர் பலி, 21 பேர் காயம்!!ஒடிசாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி, மற்றும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.