வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகல்!வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியதால் உம்ரான் மாலிக் சேர்ப்பு என பிசிசிஐ அறிவிப்பு.
#INDvSA: தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு! – பிசிசிஐ அறிவிப்புதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், தீபக் சாஹருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு.