Hero Xpulse-க்கு போட்டியாக 3 பைக்குகளை களமிறக்கும் ஹோண்டா, பஜாஜ்! ஹீரோ Xpulse 210-க்கு போட்டியாக பஜாஜின் புதிய அட்வென்ச்சர் பைக்கும், ஹோண்டாவின் XR 300L & XR 300 Rally மாடல்களும் 2027-ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.