கொரோனா பரவல் : அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு புதிய வழிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..!கொரோனா பரவலை தடுக்கும் வண்ணமாக அலுவலகங்களில் பணி புரிவோருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.