தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்.!11,12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.