நமது வரலாற்றை புரிந்து கொள்ள இந்தியை கற்க வேண்டும் – அமித்ஷாஉள்ளூர் மொழிகளும், இந்தி மொழியும் நமது கலாச்சார ஓட்டத்தின் முதன்மையானவை என அமைச்சர் அமித்ஷா பேச்சு.