'குட் பேட் அக்லி' டைட்டில் யார் சொன்னது தெரியுமா.? உண்மையை உடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்.!ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில், குட் பேட் அக்லி ஒரு அதிரடி ஆக்சன் நிறைந்த பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது.
இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்...GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.